ரோஸ்டட் க்ரேப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

திராட்சை பழம் - அரை கிலோ

கல் உப்பு - அரை தேக்கரண்டி

மிளகு பொடி - அரை தேக்கரண்டி

ரோஸ் மேரி - பொடியாக நறுக்கியது சிறிது

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்

450 டிகிரிக்கு முற் சூடு செய்யப்பட அவனில் பத்து நிமிடம் வைக்கவும்

நன்கு ரோஸ்ட் ஆனதும் வெளியே எடுத்து ஆற வைத்து பரிமாறவும்.

குளுடீன் இல்லாத ஆரிக்கியமான ரோஸ்ட் ரெடி

குறிப்புகள்: