ரஷ்யன் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைகிழங்கு - 1

கேரட் - 1

பீன்ஸ் - 5

ஃப்ரூட் காக்டைல் - தேவைக்கு

முட்டை - 2

செய்முறை:

உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் சிறிய துண்டுகளாக கட் செய்து வேகவைத்துக் கொள்ளவும்.

முட்டையை வேக வைத்து நீளவாக்கில் நான்காக கட் செய்து கொள்ளவும்.

வேக வைத்த காய்களுடன், ஃப்ரூட் காக்டைல் தேவைக்கு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அவித்த முட்டை வைத்து கார்னிஷ் செய்து பரிமாறவும்.

குறிப்புகள்: