மௌரி ப்ரெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு - ஒரு கோப்பை (250 மி.லி) பேக்கிங் பௌடர் - ஒரு தேக்கரண்டி மேசை உப்பு - கால் தேக்கரண்டி பால் - அரை கோப்பை

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முற்சூடு செய்வதற்காக அவனை 250°c ல் போட்டு வைக்கவும்.

மாவுடன் பேக்கிங் பௌடரையும் உப்பையும் சேர்த்துச் சலித்துக் கொள்ளவும்.

நடுவில் ஒரு பள்ளம் செய்து கொண்டு பாலை அதில் ஊற்றி ஒரு கத்தியால் விரைவாகக் குழைக்கவும்.

குழைத்த மாவை ஒரு மாவு தூவிய பலகையில் கொட்டி

மாவு பூசிய கையால் 1 செ.மீ மொத்தம் வருமாறு தட்டி எடுக்கவும்.

இதனை எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டிற்கு மாற்றி 10 - 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பட்டர்

மார்மைட் அல்லது ஜாம் தடவி சூடாகச் சாப்பிடவும்.

குறிப்புகள்: