மேங்கோ டேங்கோ ஸ்மூதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - அரை கப் அன்னாசிப் பழம் - அரை கப் வாழைப்பழம் - ஒன்று புளிக்காத கெட்டி தயிர் - ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போடவும். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் 2 அல்லது 3 சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை சேர்க்க தேவையில்லை

பழங்கள் அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.

அரைத்தவற்றை ஒரு க்ளாஸில் ஊற்றி பரிமாறவும். வெயில் நேரத்திற்கு ஏற்ற சுவையான குளு குளு பானம் தயார்.

குறிப்புகள்: