மெக்சிகன் ப்ரான் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய இறால் - ஆறு

காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் - அரை தேக்கரண்டி

பூண்டு - நான்கு பல்

உப்பு - அரை தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - மூன்று தேக்கரண்டி

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

அதில் சில்லி பவுடர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கலக்கி வைக்கவும்

பேனில் ஆலிவ் ஆயிலை ஊற்றி காய வைத்து அதில் பூண்டை பொடியாக நறுக்கி போட்டு நல்ல வதக்கி ஊறிய இறாலை போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிறிய தீயில் வேக விட்டு, இரண்டு நிமிடம் தீயை அதிகமாக வைத்து வறுத்து எடுக்கவும்.

குறிப்புகள்: