மீன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - அரை கிலோ மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கடலை மாவு - மூன்று மேசைக்கரண்டி காய்ந்த ரோஸ்மெரி - அரை தேக்கரண்டி எலுமிச்சை பழம் - பாதி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

மீனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

மீனுடன் ரோஸ்மெரி

கடலை மாவு

மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

எலுமிச்சை சாறு

உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்

ஊறவைத்த மீன்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

ரோஸ்மெரி மணத்துடன் சுவையான மொறுமொறுப்பான மீன் வறுவல் தயார்.

குறிப்புகள்: