மா பலா வாழை பழ ஜூஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பலா சுளை - ஐந்து

வாழைப்பழம் - எட்டு

மாம்பழம் - ஒன்று

காய்ச்சி ஆறிய பால் - மூன்று டம்ளர்

சர்க்கரை - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

மூன்று பழத்தையும் பொடியாக நறுக்கி பால், சர்க்கரை சேர்த்து நன்கு மிக்ஸியில் அடித்து குளிர வைத்து குடிக்கவும்.

குறிப்புகள்:

மா, பலா, வாழை இது கேட்கவே நன்றாக இருக்கு , இதை ஜூஸாக அடித்து குடித்தால் ஆ சூப்பர் தேவாமிர்தம் போல் இருக்கும். இது என் மம்மி உடைய டாடி ரங்குனில் இருக்கும் போது செய்தது.