மலேஷிய கீரைப் பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கீரை (Bak Choi

Choi Sum

முளைக்கீரை அல்லது ஸ்பினாச்) - ஒரு கட்டு பூண்டு - 3 பற்கள் எண்ணெய் - கால் மேசைக்கரண்டி சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கீரையைக் கழுவி நீரை வடியவிட்டு

பெரிதாக நறுக்கி வைக்கவும்.

பூண்டைப் பொடியாக நறுக்கவும்.

வாணலியைக் காய வைத்து எண்ணெய் ஊற்றி

அதில் பூண்டைப் போட்டு 30 விநாடிகள் வதக்கவும்.

அதனுடன் கீரையைச் சேர்த்து

சோயா சாஸையும் ஊற்றி

ஒரு தட்டுப் போட்டு மூடி 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

மலேஷிய கீரைப் பிரட்டல் தயார்.

குறிப்புகள்: