ப்ரெஷ் வெஜிடபுள் ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 50 கிராம் பீன்ஸ் - 50 கிராம் கேரட் - 50 கிராம் கோஸ் - 50 கிராம் பச்சைமிளகாய் - 2 எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி சன்ஃப்ளவர் ஆயில் - அரை தேக்கரண்டி கடுகு - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவர்

கேரட்

கோஸ்

பீன்ஸை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடுகை பொடி செய்துக் கொள்ளவும்.

ஒரு பவுலில் காய்கறிகளை போட்டு எண்ணெய்

எலுமிச்சை சாறு

உப்பு சேர்த்து கலக்கவும்.

காய்கறிக் கலவையுடன் கடுகு பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

தேவையெனில் பாதியளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். ப்ரெட் சண்ட்விச்

சப்பாத்தி ரோல் உள்ளே வைக்க ஏற்ற ஸ்டஃபிங். ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

குறிப்புகள்: