ப்ரெட் வெஜ்ஜீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் - 4 துண்டுகள்

ஸ்லைஸ் சீஸ் (சாண்ட்விச் சீஸ்) - 2 ஸ்லைஸ்

கேரட், ஸ்பிரிங் ஆனியன் - 2 டேபிள் ஸ்பூன்

மயோனைஸ் - 2 டீஸ்பூன்

ஹாட் சாஸ் - 2 டீஸ்பூன்

செய்முறை:

கேரட், ஸ்பிரிங் ஆனியனை சிறியதாக கட் செய்து கொள்ளவும்.

ப்ரெட்டில் மயோனைஸ், ஹாட் சாஸ் தடவி கேரட்,ஸ்பிரிங் ஆனியன் வைத்து சீஸ் ஸ்லைஸ் வைத்து மேல் அதே போல் மயோனைஸ் ஹாட் சாஸ் தடவிய ப்ரெட் வைத்து சாண்ட்விச் மேக்கரில் வைத்து எடுத்தால் ரெடி. இது போல் அடுத்த செட்டையும் ரெடி பண்ணவும்.

சூடான,சுவையான ப்ரெட் வெஜ்ஜீஸ் ரெடி.

குறிப்புகள்:

இது எல்லோர் மனதையும் அள்ளும் அளவிற்கு மிக ருசியானது.செய்வது மிகவும் சுலபம்.காலையில் சாப்பிட உகந்தது.