ப்ருச்செல்ஸ் மிக்ஸ் கடைசல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ருச்செல்ஸ் மிக்ஸ் - ஒரு பாக்கெட் துவரம் பருப்பு - அரை கப் சின்ன வெங்காயம் - 6 பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்) பூண்டு - 2 பல் காய்ந்த மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்) கடுகு

சீரகம்

நெய் - தாளிக்க பெருங்காயம் - சிறிதளவு உப்பு - சிறிதளவு

செய்முறை:

முதலில் பருப்பு

பூண்டு

பெருங்காயம் சேர்த்து வேக வைத்து மசித்து வைக்கவும். கீரையை சுத்தம் செய்து அலசி வைக்கவும்.

குக்கரில் மசித்த பருப்பு

வெங்காயம்

முழு தக்காளி

பச்சை மிளகாய் மற்றும் கீரை ஆகியவற்றை போட்டு ஒரு விசில் வரும் வரை வைக்கவும்.

பின்பு வாணலியில் நெய் ஊற்றி கடுகு

சீரகம்

காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை வேக வைத்த கீரையில் சேர்த்து கடைய வேண்டும்.

சுவையான கீரை மசியல் தயார். இதனை நெய்விட்டு சூடான சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் சப்பாத்தி

நாண் உடனும் சாப்பிடலாம் சிறு குழந்தைக்கு கூட தரலாம் இரும்பு சத்து உடையது. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்கள்.

குறிப்புகள்: