பேபி கேபேஜ் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேபி கேபேஜ் (அ) புருசில் ஸ்ப்ரௌட் - ஒரு பாக்கெட் பெரிய வெங்காயம் - பாதி தக்காளி - பாதி இஞ்சி - ஒரு பூண்டின் அளவு பூண்டு - 3 பல் எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தாளிக்க: கடுகு - சிறிது சீரகம் - ஒரு தேக்கரண்டி சோம்பு - ஒரு சிட்டிகை கடலை

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - 6 இதழ் வரமிளகாய் - 3

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். ஸ்ப்ரௌட்டை கழுவி

நான்காக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வடசட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்

தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.

பின் வெங்காயம்

இஞ்சி

பூண்டு சேர்த்து தாளித்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

தக்காளியை சேர்த்து குழைந்ததும்

ஸ்ப்ரௌட்டை உப்புடன் சேர்த்து வதக்கி

சிறிது நீர் தெளித்து மூடி வைக்கவும்.

சூடான

மணமான ஸ்ப்ரௌட் பொரியல் ரெடி. மிளகாய் தூள்

மல்லித் தூள் சேர்க்காமல் செய்தால் தான் இயற்கையான மணமான பொரியல் கிடைக்கும்.

குறிப்புகள்: