பேக்டு ஹெர்ப் பொட்டேட்டோஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி புதினா மற்றும் கொத்தமல்லித் தழை - தலா ஒரு கப் பூண்டு - 5 பற்கள் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய உருளைக்கிழங்கில் வெண்ணெய்

புதினா

கொத்தமல்லி விழுது

பூண்டு மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஊறியவுடன் 300 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைத்து

15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

டேஸ்டி பேக்டு ஹெர்ப் பொட்டேட்டோஸ் ரெடி.

குறிப்புகள்: