புரோக்கோலி சாலட்
0
தேவையான பொருட்கள்:
புரோக்கோலி - ஒரு பூக்களாக நறுக்கியது
உப்பு - கால் ஸ்பூனுக்கும் குறைந்த அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
குருமிளகு பொடி - அரை தேக்கரண்டி
செய்முறை:
மைக்ரோவேவ் அவனில் மேற்கண்ட அனைத்தையும் கலந்து 4 நிமிடம் வைக்கவும். சுவையான சத்தான சாலட் ரெடி.
குறிப்புகள்:
இதற்கு உப்பை கவனமாக போடவும். உப்பு மிகக் குறைந்த அளவு போதும். வேகும்போது புரோக்கோலி சுருங்கிவிடுவதால் உப்பு குறைவாக இருந்தால் போதுமானது. பரந்த தட்டில் புரோக்கோலியின் பாதி என்றால் 4 நிமிடம் போதும், முழுவதும் என்றால் 8 நிமிடம் வேண்டிவரும்.