பீனட் பட்டர் குக்கீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்மூத் பீனட் பட்டர் - 1 கப்

சீனி - 1/2 கப்

முட்டை - 1 நன்றாக நுரை பொங்க அடித்தது

செய்முறை:

ஒவென் முற்சூடு 325 பாகை F

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு பவுலில் போட்டு சேர்க்கவும்.

பின்பு சிறு உருண்டைகளாக்கவும்.

பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட் விரித்து 2 இன்ச் இடைவெளியில் உருண்டைகளை அடுக்கவும்.

ஏற்கனவே முற்சூடுபடுத்திய ஓவெனில் 15 நிமிடங்கள் வைக்கவும்.

குக்கீஸ் லைட் ப்ரவுண் ஆனவுடன் எடுக்கவும்.

குறிப்புகள்:

அளவுக்கதிகமாக பேக் செய்ய வேண்டாம்.