பீட்ரூட் மசாலா சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் -- 1/2 கிலோ (சதுரமாக வெட்டியது)

சீரக்த்தூள் -- 1/4 டீஸ்பூன்

பாப்ரிகா பொடி -- 1/2 டீஸ்பூன்

பட்டை -- ஒரு சிட்டிகை (பொடியாக்கியது)

பார்ஸ்லெ -- 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

ஆலிவ் ஆயில் -- 1/4கப்

உப்பு -- ருசிக்கேற்ப

மிளகுத்தூள் -- ருசிக்கேற்ப

லெட்டூஸ் -- சிறிதளவு

எலுமிச்சை -- 1 என்னம் (ஜூசாக பிழிந்தது)

செய்முறை:

நறுக்கிய பீட்ரூட்டை வேகவைத்து கொள்ளவும்.

எலுமிச்சை சாறு, சீரகத்தூள், பாப்ரிக்கா பொடி, பட்டை பொடி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து எண்ணையில் போட்டு நன்கு கலக்கவும்.

பீட்ரூட்டையும் பார்ஸ்லேயையும் நன்கு கல்ந்து கொள்ளவும்.

எண்ணையை கலவையை அத்னுடன் சேர்த்து நன்கு கலந்து ப்ரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து அதன் பின் லெட்டூச் இலைகளால் அலங்கரித்து பரிமாறலாம்.

ரெடி.

குறிப்புகள்: