பாஸ்தா ஸோஸ் V (மற்றும்) எளிமையான உடனடி ஸோஸ்
0
தேவையான பொருட்கள்:
ஒலிவ் எண்னெய் - 2 மேசைக்கரண்டி
உள்ளி - 3 பற்கள்
வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி
தக்காளி பேஸ்ட் - 6 - 7 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி
பேசில் - 2 தேக்கரண்டி
பாஸ்தா வடித்த தண்ணீர் - 1 கப்
உப்பு
மிளகுதூள்/மிளகாய் பிளேக்ஸ்
செய்முறை:
உள்ளியை சீவல்களாக வெட்டி எண்ணெயில் வதக்கவும்.
பின்னர் அனைத்து பொருட்களையும் சேர்த்து கலவை தடிப்பாகும் வரை கிளறி பாஸ்தாவை சேர்க்கவும்.