பாஸ்தா ஸோஸ் IV (மற்றும்) மரினாரா ஸோஸ்
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
ஒலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உள்ளி - 3 பற்கள்
தக்காளி பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி
பேசில் - 2 தேக்கரண்டி
ஒரெகானோ - 1 தேக்கரண்டி
உப்பு
மிளகுதூள்/மிளகாய் பிளேக்ஸ்
செய்முறை:
உள்ளியை சீவல்களாக வெட்டவும்.
தக்காளியை மிக்சியில் அடித்து கூழாக்கவும்(ப்யூரே-)
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி உள்ளியை வதக்கவும்.
பின்னர் தக்களிகூழ் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்து ஸோஸ் தடிப்பாகும்வரை கிளறவும்.
சுவையான மரினாரா ஸோஸ் தயார். இதனையும் அனைத்து வகையான பாஸ்தாக்களுக்கும் பயன்படுத்தலாம்.