பாஸ்தா ஸோஸ் III (மற்றும்) அல்பிரெடோ ஸோஸ் II

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஏவாப்பிரேட்டட் பால் - 1

பார்மெஜான் சீஸ் - 1/2 கப்

பட்டர் - 1/2 - 1 மேசைக்கரண்டி

உப்பு

மிளகுதூள்

செய்முறை:

பாலை சூடாக்கி அதனுள் ஏனைய பொருட்களைப் போட்டு கிளறி தடித்ததும் இறக்கி விரும்பிய பாஸ்தாவுடன் சேர்க்கவும்.

குறிப்புகள்: