பாஸ்தா ஸோஸ் I (மற்றும்) பெஸ்ரோ ஸோஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேசில் இலைகள் - 3 கப்

ஒலிவ் எண்ணெய் - 1/2 கப்

பார்மெஜான் சீஸ் - 1/2 கப்

பைன் விதை - 3 மேசைக்கரண்டி

உள்ளி - 3 பற்கள்

உப்பு

மிளகுதூள்

செய்முறை:

பேசில் இலையை நன்கு கழுவி ஈரம் போக ஒரு பேப்பரில் காய வைக்கவும்.

பின்னர் அனைத்து பொருட்களையும் மிக்சியில் அல்லது Food Processorஇல் போட்டு அரைக்கவும்.

பெஸ்ரோ ஸோஸ் தயார். இதனை அனைத்து வகையான பாஸ்தாக்களிற்கும் பயன்படுத்தலாம். சுவையானது.

குறிப்புகள்: