பால் கொழுக்கட்டை (சிலோன் ஸ்வீட்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு - 50 கிராம் சீனி - 75 கிராம் தோல் நீக்கி உடைத்தப்பயறு - 75 கிராம் பொடி செய்த ஏலம்

கிராம்பு - 2 தேக்கரண்டி வனிலா - ஒரு தேக்கரண்டி குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

அரிசி மாவுடன் அரை கப் வெந்நீர் ஊற்றி நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை மிகச்சிறிய உருண்டைகளாக உருட்டி நீராவியில் வேக வைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பயறைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

பயறு வெந்ததும் அதில் பால்

சீனி

ஏலம் கிராம்பு பொடி

வனிலா ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி விடவும்.

பால் நன்றாகக் காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு

வேக வைத்த உருண்டைகளை சேர்த்து கிளறி ஆற விட்டுப் பரிமாறவும்.

சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

குறிப்புகள்: