பனினி ப்ரெட் சாண்ட்விச்
0
தேவையான பொருட்கள்:
பனினி ப்ரெட் - 2 ஸ்பினாச் - சிறிது துருவிய மொசரல்லா சீஸ் - தேவைக்கேற்ப ரோஸ்ட் செய்த சிவப்பு காப்ஸிகம் ஆலிவ்ஸ் கறுப்பு (இரண்டாக நறுக்கியது) லெட்டுஸ் - சிறிது நீளமாக நறுக்கிய சிகப்பு வெங்காயம் - ஒன்று ஆலப்பினோ - ஒன்று (விருப்பப்பட்டால்) ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி பார்ஸ்லி - சிறிது மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை:
தேவையான அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களிலும் சிறிது ஆலிவ் எண்ணெயைத் தடவவும்
ப்ரெட்டின் ஒரு பாகத்தில் ஸ்பினாச்
ஆலிவ்ஸ்
ரோஸ்டட் சிகப்பு காப்ஸிகம்
லெட்டுஸ்
வெங்காயம்
ஆலப்பினோ
சீஸ் ஆகிய அனைத்தையும் வைக்கவும்.
அதை மற்றொரு பாதி ப்ரெட்டால் மூடி 5 நிமிடங்கள் டோஸ்ட் செய்து எடுக்கவும்.
டேஸ்டி பனினி ப்ரெட் சாண்ட்விச் ரெடி.