பனானா ஸ்மூத்தீ
0
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் துண்டுகள் - 1 கப்
பால் - 1 கப்
யோகர்ட் - 1/2 கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அனைத்தையும் சேர்த்து நன்றாக ஜுஸ்ஸரில் அடித்து கொள்ளவும்.
குளுமையாக அருந்தவும்.