பனானா ஸ்நாக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 2 (மஞ்சள் பெரியது)

கோகோ பவுடர் - 1/2 கப்

தேங்காய் துருவல் - 2 கப்

தேன் - 2 tbsp

செய்முறை:

வாழைப்பழத்தை வட்டவட்டமாக நறுக்கிவைக்கவும்.

நறுக்கியவுடன் ஒரு வில்லையை எடுத்து கோகோவில் உருட்டி மேலே தேங்காய் துருவல் தூவவும்.

ப்ளேட்டில் அடுக்கி மேலே தேன் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்:

ஈசியான மாலை நேர ஸ்நாக்.