பச்சை ஸ்மூதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - ஒரு கப் அன்னாசிப்பழம் - அரை கப் வாழைப்பழம் - ஒன்று (சிறியது) கெட்டி புளிக்காத தயிர் - ஒரு கப் ஆரஞ்சு ஜூஸ் - 2 கப் ஐஸ் கட்டி - 3 - 5 (விரும்பினால்)

செய்முறை:

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைக்கவும்.

பாலக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.

அன்னாசி பழத்தை தோல் சீவி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

பிறகு வாழைப்பழத்துடன் மற்ற அனைத்தையும் சேர்த்து

மிக்ஸியில் போட்டு அடித்து

வடிகட்டிக் கொள்ளவும்.

வெயில் நேரத்திற்கு சுவையான குளுகுளு பானம் தயார். சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: