நெல்லிக்காய் தயிர் பச்சடி
0
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 10
தயிர் - 1+1/2 கப்
இஞ்சி (துருவியது) - சிறிதளவு
உப்பு - (தேவையானளவு)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு பாத்திரத்தில் தயிரினை போடவும். தயிரில் நெல்லிக்காய்களை நறுக்கி போட்டு சிறிதளவு இஞ்சி துருவல், உப்பு சேர்க்கவும்.
அதன் பின்பு நெல்லிகாய் பச்சடி தயாராகி விடும்.
குறிப்புகள்:
நெல்லிக்காய் பச்சடி உண்பதால் உங்கள் இளமை அதிகரிக்கும். நீண்ட காலம் வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியை தூண்டும்.