நெத்திலி பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

காய்ந்த மிளகாய் - 3 (சின்னதாக வெட்டவும்)

பொடி நெத்திலி - ஒரு கைப்பிடி அளவு

பெரிய வெங்காயம் - 2 (பொடிதாக வெட்டவும்)

சோடாப்பூ - 1 தேக்கரண்டி

செய்முறை:

மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்னீர் விட்டு கலந்து பக்கோடாவாக பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: