தேங்காய்ப்பூச் சம்பல் IV
0
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பூ - 1 கப்
பச்சை மிளகாய் - 3 (or தேவையான காரத்திற்கேற்ப)
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 நெட்டு
எலுமிச்சை சாறு - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அனைத்து பொருட்களையும் Food processor/அம்மி/கிரைண்டர்/மிக்ஸி இல் போட்டு நன்கு அரைக்கவும்.
சுவையான சம்பல் தயார். இதனை இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை எல்லாவற்றுடனும் சாப்பிடலாம்.
குறிப்புகள்:
விரும்பினால் ஒரு துண்டு இஞ்சி சேர்த்தும் அரைக்கலாம். சுவையாக இருக்கும்.