தர்பூசணி சர்பத்
0
தேவையான பொருட்கள்:
தர்பூசணி - ஒன்று
ஆரஞ்சுப்பழம் - ஒன்று
எலுமிச்சைச்சாறு - 2 கரண்டி
சீனி - 3 கரண்டி
செய்முறை:
தர்பூசணி ஆரஞ்சு பழங்களை பொடியாக நறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு கட்டியில்லாமல் அரைத்து பிரிஜ்ஜில் வைத்து குடிக்கவும்.