டோபு வறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டோபு - 1/2 கப்

வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி

செத்தல் (காய்ந்த) மிளகாய் - 3 - 4

கடுகு

பெரிய சீரகம் (சோம்பு)

உப்பு

ஒலிவ் எண்ணெய் - 11/2 மேசைக்கரண்டி

செய்முறை:

டோபுவை சிறு துண்டுகளாக வெட்டவும்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் டோபுவை போட்டு வதக்கவும்.

டோபு ஓரளவு வதங்கியதும் வெங்காயம், மற்றைய பொருட்களைச்சேர்த்து வதக்கவும்.

கலவை நன்கு வதங்கியதும் இறக்கவும்.

சுவையான டோபு வறை தயார். பக்க உணவாக சாப்பிடலாம்.

குறிப்புகள்: