டூனா மீன் சம்பல்
0
தேவையான பொருட்கள்:
டூனா மீன் டின் - ஒன்று வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி
பூண்டு விழுது - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி முட்டை - ஒன்று மல்லித் தழை உப்பு
செய்முறை:
வெங்காயம்
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீனை உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி
பூண்டு விழுது
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அவற்றோடு மீன்
தூள் வகைகள்
உப்பு சேர்த்து வதக்கி
இறக்கும் போது முட்டை சேர்த்து நன்கு கிளறி மல்லித் தழை தூவி விடவும்.
டூனா மீன் சம்பல் தயார். இது சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.