சைனீஸ் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி- 1

கேரட் - 1

வெங்காயம் - 1

காப்ஸிகம் -1

வெள்ளரிக்காய் - 1

செச்வான் சாஸ் - தேவைக்கு

செய்முறை:

காய்கறிகளை சிறிய துண்டுகளாக (cubes) கட் பண்ணிக்கொள்ளவும்.

பவுலில் போட்டு செச்வான் சாஸ் சேர்த்து மிக்ஸ்செய்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

சர்விங் ப்ளேட்டில் லைம் கட் செய்து வைத்து அழகாக பரிமாறவும்.

குறிப்புகள்:

சாலட் சாப்பிடுபவர்கள் தினம் ஒரே மாதிரி இல்லாமல் வெரைட்டியாக செய்து சாப்பிடலாம்.