சைனீஸ் கோஸ் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோஸ் - 200 கிராம் வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 2 பூண்டு - 2 பல் முட்டை - ஒன்று மிளகு - கால் தேக்கரண்டி வெங்காயத் தழை - சிறிது (விரும்பினால்) ஃபிஷ் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்) சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி மல்லித் தழை - சிறிது எண்ணெய் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கோஸை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம்

வெங்காயத் தழை

மல்லித் தழையை நறுக்கி வைக்கவும். பூண்டு

பச்சை மிளகாயை தட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தட்டிய பூண்டு

பச்சை மிளகாய் போட்டு தாளித்து

வெங்காயம்

வெங்காயத் தழை போட்டு வதக்கவும்.

பின் மல்லித் தழை சேர்த்து

முட்டையை உடைத்து ஊற்றவும்.

அனைத்தும் ஒன்று சேர நன்கு வதக்கவும்.

பின் கோஸ்

உப்பு சேர்த்து வதக்கவும்.

பாதி வெந்ததும் சோயா சாஸ்

ஃபிஷ் சாஸ் சேர்த்து

கொர கொரப்பாக பொடித்த மிளகு தூவி முக்கால் பாகம் வேக விடவும்.

சுவையான சைனீஸ் கோஸ் ஃப்ரை தயார்.

குறிப்புகள்: