செர்ரி லெமனேட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்ப்ரைட் - 350 ml

எலுமிச்சை சாறு - 3 tsp

செர்ரி ஜூஸ் - 1/4 கப்

செய்முறை:

ஒரு பெரிய க்ளாசில் கால்வாசி ஐஸ் கொண்டு நிரப்பவும்.

பின்பு ஸ்ப்ரைட் ஊற்றவும்.

பின்பு எலுமிச்சை சாரை சேர்க்கவும்.

பின்பு செர்ரி ஜூஸ் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: