சுலைமானி
0
தேவையான பொருட்கள்:
கொதிக்கும் தண்ணீர் -- 1 கப்
டிப் டீ டேஃக் -- 1 என்னம்
சர்க்கரை -- 1 ஸ்பூன்
செய்முறை:
கப்பில் சர்க்கரை,டிப்டீ டேஃக்கை போட்டு கொதிக்கும் தண்ணீரை ஊற்றி டேஃக்கை முக்கி எடுத்து ஒரு கலக்கு கலக்கி குடிக்க பால் இல்லாத டீ ரெடி.
அதுதான் சுலைமானி.