சீஸ் ஸ்ப்ரட் சாண்ட்விச்
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 2 துண்டுகள்
சீஸ் - 1 ஸ்பூன்
மஸ்டட் சாஸ் - அரை ஸ்பூன்
பட்டர் - அரை ஸ்பூன்
சில்லி சாஸ் - அரை ஸ்பூன்
பெப்பர் - 1 பின்ச்
செய்முறை:
ப்ரெட்டில் கொடுத்த பொருட்கள் அனைத்தும் ஸ்பிரட் பண்ணவும்.
சாண்ட்விச் மேக்கரில் வைத்து ப்ரஸ் பண்ணி எடுக்கவும்.
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் ரெடி.
குறிப்புகள்:
சூடாக பரிமாறவும்.