சிக்கன் நக்கேட்ஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரட்டிவைக்கவும்:

எலும்பு நீக்கிய கோழிக்கறி - அரைக் கிலோ

பூண்டுதூள் - ஒரு கரண்டி

மிளகுத்தூள் - ஒரு கரண்டி

ஆலிவ் ஆயில் - ஒரு கரண்டி

எலுமிச்சைச்சாறு - ஒரு கரண்டி

முட்டை - இரண்டு

ரொட்டிதூள் - கால் கிலோ

உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

கோழிக்கறியை மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஊற வைக்க சொன்ன பொருள்களுடன் சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் வைக்கவும். முட்டையை கலக்கி வைக்கவும்.

ஒவ்வொரு துண்டாக முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

இதைப் போல அனைத்தையும் செய்யவும். பிடித்தமான சாஸுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: