சாக்கோ டெஸ்ர்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாக்லேட் பார் வாக்ஸ் பேப்பர்

செய்முறை:

முதலில் தேவையானவைகளை தயார்படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்றாக கழுவி டிஷ்யூ பேப்பரில் காய வைக்கவும். ஒரு டபுள் பாயிலரில் சாக்லேட்களை துண்டுகளாக உடைத்து பாத்திரத்தில் போட்டு நன்றாக உருக வைக்கவும்.

உருகியதும். அதில் ஒவ்வொரு பழங்களாக காம்பு பகுதியை பிடித்து பழத்தை முக்கால் பாகம் வரை சாக்லேட் கலவையில் டிப் செய்யவும்.

ஒரு வேக்ஸ் பேப்பரில் ஒன்றோண்டு ஒன்று ஒட்டாத வண்ணம் அடுக்கி வைக்கவும்.

அடுக்கி வைத்த ட்ரையை ப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். இதை டெசர்டாக பரிமாறலாம். ஹெல்தி ப்ருட்

சாக்லேட் டெசர்ட் ரெடி. எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்புகள்: