சல்ஷா (மெக்சிகன் உணவு)
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 குடைமிளகாய் - பாதி கொத்தமல்லித் தழை - ஒரு தேக்கரண்டி மிளகாய் - 5 வெங்காயம் - பாதி எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி சீனி - அரை தேக்கரண்டி எலுமிச்சை - ஒரு மூடி
செய்முறை:
தக்காளி
குடைமிளகாய்
கொத்தமல்லித் தழை
மிளகாய்
வெங்காயம் ஆகியவற்றை மிகச் சிறியதாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி
வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி
சர்க்கரை சேர்த்து ஆறவிடவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு
கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்