கோழி பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - கால் கிலோ கோழி - அரை கிலோ பட்டை

கிராம்பு

ஏலம்

ரம்பை இலை - தலா 2 வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சைமிளகாய் - 2 மல்லி தழை - சிறிது இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி தயிர் - ஒரு கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - 3 தேக்கரண்டி எண்ணெய்

நெய் - தலா 2 மேசைக்கரண்டி

செய்முறை:

சிக்கனில் தயிர்

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஊற விடவும்.

அரிசியை ஊற வைக்கவும். வெங்காயம்

தக்காளியை நறுக்கி வைக்கவும்.

ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய்

நெய் ஊற்றி பட்டை

கிராம்பு

ஏலம்

ரம்பை இலை

நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமானதும்

இஞ்சி பூண்டு

சோம்பு தூள் போட்டு வதக்கவும்.

தக்காளி

மஞ்சள்

மிளகாய்

கரம் மசாலா

வெள்ளை மிளகு தூள்களை எல்லாம் போட்டு கிளறி சிக்கன்

மல்லிதழை

உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.

பின் அரிசியை வடித்து சிக்கன் குருமாவில் ஊற்றி வெயிட் போடாமல் மூடி போட்டு ஆவி வந்ததும் 15 நிமிடம் சிம்மில் வேக விடவும்.

வெந்ததும் எடுத்து முட்டை

வெள்ளரிக்காய்

மல்லிதழை சேர்த்து அலங்கரிக்கவும்.

குறிப்புகள்: