கோல்ட் காஃபீ

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காஃபீ தூள் - 1 ஸ்பூன்

சர்க்கரை - 1.5 ஸ்பூன்

குளிர்ந்த பால் - 3/4 கப்

சாக்கலேட் ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்

செய்முறை:

2 ஸ்பூன் சுடுநீரில் காஃபி தூளை கரைத்துக் கொள்ளவும்

அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து பாலை சேர்த்து கலக்கவும்

பின்பு கடைசியாக ஐஸ்க்ரீமை சேர்த்து லேசாக கலக்கி நீளமான க்லாசில் ஊற்றி பரிமாறவும்

குறிப்புகள்: