கேரட் சாலட்
0
தேவையான பொருட்கள்:
கேரட் - 250 கிராம்
மயானைஸ் - 5 கரண்டி
கடுகு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - இரண்டு கரண்டி
வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கேரட்டை கழுவி தோல் நீக்கவும்.
அதை துருவியில் துருவிக் கொள்ளவும்
அதில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி உப்பு, புளிப்பு பார்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இது பிரியாணி, புலாவ் வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்