கிவி அன்ட் மேங்கோ ஜுஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கிவி - அரை கப் (பொடியாக நறுக்கியது)

கிவி - ஒரு கப் (அரைக்கவும்)

மாம்பழம் - ஒரு கப்

சர்க்கரை - தேவையான அளவு

ஐஸ் க்யூப் - ஒரு கப்

செய்முறை:

மிக்ஸியில் (அ) ஜூஸ் பிளென்டரில் கிவி பழம்,மாம்பழம்,சர்க்கரை ஐஸ் க்யூப் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.

அதை ஜூஸ் டம்ளரில் ஊற்றி பொடியாக நறுக்கிய கிவிப்பழத்தை போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

கிவி பழம் சில நேரங்களில் புளிப்பாக இருக்கும். அதனுடன் மாம்பழம் சேர்த்து கொண்டால் நல்ல சுவையாக இருக்கும்.