கிரீன் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஐஸ்பெர்க் லெட்டூஸ் - ஒரு பன்ச்

வெள்ளரி - 2

கேரட் - 1

வெங்காயம் - 1(விரும்பினால்)

தக்காளி - 1(விரும்பினால்)

எலுமிச்சை - 1

செய்முறை:

லெட்டூஸ், வெள்ளரி, கேரட் நன்கு கழுவிக் கொள்ளவும்.

லெட்டூஸை மெலிதாக கட் செய்யவும். வெள்ளரி, கேரட் கட் செய்து கொள்ளவும். விரும்பினால் தக்காளி, வெங்காயம் கட் செய்து கொள்ளவும்.

ஒரு ப்ளேட்டில் லெட்டூஸ் பரத்தி வைத்து அதன் மேல் வெள்ளரி போட்டு ஆங்காங்கு கேரட் வைத்து அலங்கரித்து எலுமிச்சை நான்காக கட் செய்து வைத்து பரிமாறவும். விரும்பினால் வெங்காயம், தக்காளியும் சேர்த்து கொள்ளலாம்.

இதனை க்ரில், பார்பிகியு உணவுகளுடன் பரிமாறலாம்.

சுவையான கிரீன் சாலட் ரெடி.

குறிப்புகள்:

அரேபிய நாடுகளில் எந்த ரெஸ்ட்ரண்ட் சென்றாலும் இந்த கிரீன் சாலட் முதலில் பரிமாறுவதைக் காணலாம்.