கிட்ஸ் பெர்ரி யோகர்ட்(Berry Yogurt)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வென்னிலா யோகர்ட்(Vanilla yogurt) - 2 கப்

ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி - 1 கப்

க்ரனோலா தூள்(granola) - 1/4 கப் (தேவையானால்)

செய்முறை:

வென்னிலா யோகர்டுடன் பெர்ரி வகைகளை சேர்த்து கலக்கவும்.

பரிமாறும் பொழுது க்ரனோலாவினை மேலே தூவி குழந்தைகளுக்கு கொடுக்கவும்

குறிப்புகள்:

மிகவும் அருமையான காலை நேர உணவு.