காலே பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலே கீரை - ஒரு கட்டு மூக்கடலை - கால் கப் வெங்காயம் - ஒன்று காய்ந்த மிளகாய் - 3 கடுகு

சீரகம்

பெருங்காயம்

எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். மூக்கடலையை பதமாக வேக வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு

சீரகம்

பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம்

காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வெந்த மூக்கடலை

உப்பு சேர்த்து பிரட்டவும்.

கீரையை சேர்த்து கிளறவும். (வேண்டுமானால் தேங்காய் தூவி இறக்கலாம்)

சுவையான காலே மூக்கடலை பொரியல் தயார்.

குறிப்புகள்: