கார்லிக் ப்ரெட்
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 2 துண்டுகள்
கார்லிக் பேஸ்ட் - 2 டீஸ்பூன் (ரெடிமேட்)
ஸ்ரெட்டட் சீஸ் - 2-4 டீஸ்பூன்
மல்லி இலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் 1 துண்டு ப்ரெட்டை இரண்டாக கட் செய்து கொள்ளவும்.
அதன் மேல் கார்லிக் பேஸ்ட் தடவி அதன் மேல் சீஸ் தூவி சாப் செய்த மல்லி இலை சிறிது தூவி முற்சூடு செய்த அவனில் பேக்கிங் ட்ரேயில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவையான கார்லிக் ப்ரெட் ரெடி. இது பிட்சா ஹட்டில் உள்ளது போலவே இருக்கும்.
குறிப்புகள்:
வீட்டிலும் கார்லிக் பேஸ்ட் செய்யலாம், பூண்டை வேகவிட்டு செய்தால் நல்ல இருக்கும். அருசுவை குறிப்பில் கூட இருக்கு. லாங் ப்ரெட் உபயோகித்தும் கார்லிக் ப்ரெட் செய்யலாம்.