ஐஸ் காஃபி
0
தேவையான பொருட்கள்:
ரெடிமேட் காஃபி பாக்கெட் - 1
ஐஸ் கட்டிகள் - 5
கொதிநீர் - தேவைக்கு
செய்முறை:
காஃபி பாக்கெட்டை பிரித்து கிளாஸில் கொட்டவும்.
பின் அதில் சிறிதளவே கொதிநீர் விட்டு நன்கு கலக்கவும். பின் மேலும் சிறிது கொதிநீர் சேர்த்து கலக்கவும். (ரெடிமேட் காஃபி தாயரித்தும் செய்யலாம்).
இப்பொழுது ஐஸ் கட்டிகளை சேர்த்து கூலாக பருகவும்.
குறிப்புகள்:
கோடைக்கு ஏற்ற சுவையான குளுமையான காஃபி இது.
ஒரே நேரத்தில் எல்லா கொதிநீரையும் சேர்த்து கலக்ககூடாது. சுவை வேறுபடும்.
இதேமுறையில் நம்மூர் மாட்டு பாலில் செய்து பார்த்து சுவை எப்படி இருந்தது எனபதை பகிர்ந்து கொள்ளவும்.