எள்ளு முட்டை
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
வெள்ளை எள் (வறுத்தது) - 2 டீஸ்பூன்
டேபிள் சால்ட் (தூள் உப்பு) - 1 டீஸ்பூன்
செய்முறை:
முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
எள்ளை டேபிள் சால்ட்டில் கலந்து கொள்ளவும்.
உரித்த முட்டையை எள்+உப்பு கலவையில் தொட்டு சாப்பிடவும்.
தென் கொரியாவில் அவித்த முட்டையை இப்படியும் உண்டு மகிழ்கிறார்கள்.