உருளை கிழங்கு வருவல் (French Fry)
0
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு - 2 பெரியது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின் உருளை கிழங்கை தோல் சீவீ நீளமாக வெட்டி கொதிக்கும் தண்ணீரில் உடனே போடவும்.
ஒரு நிமிடம் கழித்து கிழங்கை எடுத்து ஜில் தண்ணீரில் போடவும்.
பின் பிரிட்ஜில் உடனே வைக்கவும்.
வேண்டிய போது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
(ஒரு முறை பொரித்து விட்டு மீண்டும் ஒரு முறை உடனே பொரிக்கவும்.)